தமிழ் நாட்டு ஆறுகள், நதிகள் மற்றும் ஆற்று படுகைகளில் நடக்கும் "மணல் கொள்ளை" பற்றி சட்ட மன்றத்தில் ஆளும்கட்சி திமுக மற்றும் எதிர்கட்சியான
அதிமுகாவும் காரசாரமாக விவாதம் செய்தது எப்படி தெரியுமா........?

" யார் ஆட்சியில் யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் கொள்ளையடித்தார்கள் என்பதை பற்றித்தான். மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்படும் ரூபாய்.1000 கோடி இழப்பை பற்றியோ நிலத்தடி நீர் குன்றி அதனால் ஏற்படபோகும் சுற்று சூழல் மற்றும் இயற்க்கை விபரீதங்களை தடுப்பது பற்றியோ ஒரு கருத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை".

மக்களுக்கு சேவை செய்திடவே
அரசும் அரசாங்க ஊழியர்களும்!
மக்களுக்கான பணியை செய்யாத
அரசும் அரசாங்க ஊழியர்களும்
பதில் சொல்ல வேண்டிய கேள்வி
இது தான்:
"ஒன்று சட்ட திட்டத்திற்கு உட்பட்டு
அரசு ஊழியராய் இருக்கவேண்டும்!
அல்லது மனசாட்சிக்கு உட்பட்டு
மனிதராய் இருக்க வேண்டும்!
இந்த இரண்டிலும் சேர்த்தி இல்லை
என்றால்.........................................
இவர்கள் யார்?